பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர்?

  shriram   | Last Modified : 12 May, 2016 12:36 pm
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ தலைவராக இருந்த சஷாங் மனோகர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார், தற்போது தலைவர் பதவிக்கு பிசிசிஐ யின் செயலாளராக இருக்கும் அனுராக் தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. தலைவர் பதவிக்கு ஐபிஎல் தலைவராக உள்ள ராஜீவ்சுக்லா, தொழிலதிபர் அஜய் ஷிர்கே இவர்களின் பெயர்களும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இருப்பினும் தாக்கூர் பா.ஜ எம்பி ஆக இருப்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப் படலாம் என எதிர் பார்க்கப் படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close