மும்பையிடம் சுருண்ட பெங்களூர்

  shriram   | Last Modified : 12 May, 2016 12:50 pm
இந்திய டி20 சாம்பியன்ஷிப் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை பெங்களூர் எடுத்தது. 152 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பையின் பொல்லார்டு 19 பந்துகளில் 35 ரன்களும், பட்லர் 11 பந்துகளில் 29 ரன்களும் குவித்து 18.4 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close