ஐ.சி.சி தலைவரானார் சஷாங்க் மனோகர்

  shriram   | Last Modified : 12 May, 2016 06:49 pm
கடந்த ஆண்டு அக்டோபரில் ஜக்மோகன் டால்மியா காலமானதை தொடர்ந்து சஷாங் மனோகர் பி.சி.சி.ஐ தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். தற்போது ஐ.சி.சி யின் தலைவர் போட்டியில் போட்டியிடுவதாக இருந்ததால் அந்த பதவியை ராஜினாமா செய்திருந்தார். காரணம் ஐ.சி.சி தலைவராக இருப்பவர் எந்த ஒரு கிரிக்கெட் போர்ட்டின் தலைவராகவும் இருக்க கூடாது என்று அண்மையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சீரமைப்புத் திட்டம் கூறியிருந்தது. இந்நிலையில், ஐசிசி தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close