ஐதராபாத்தை வீழ்த்தியது டெல்லி

  shriram   | Last Modified : 13 May, 2016 12:08 pm
ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த இந்திய டி20 சாம்பியன்ஷிப் தொடரில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீசுவதற்கு தேர்வு செய்தது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close