சஞ்சய் பங்கரை கெட்ட வார்த்தையில் திட்டிய பிரீத்தி ஜிந்தா

  shriram   | Last Modified : 13 May, 2016 06:15 pm
கடந்த திங்கள் கிழமை அன்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி மூலம் அந்த அணி அரையிறுதிக்குள் நுழைய முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பஞ்சாப் அணியின் உரிமையளரான நடிகை பிரீத்தி ஜிந்தா இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரை கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளராம். இதனால் பஞ்சாப் அணி வீரர்களுக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close