ஏ.ஆர்.ரஹ்மானை தேடி வந்த கவுரவம்

  shriram   | Last Modified : 13 May, 2016 01:02 pm
வருகின்ற ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடைபெற உள்ள 31 வது ரியோ ஒலிம்பிக் போட்டியின் நல்லெண்ணத் தூதுவராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்ட சர்ச்சையில் இருந்து தப்பிக்க மேலும் பலரை நல்லெண்ணத் தூதுவர்களாக ஐஓஏ நியமித்து வருகிறது. இதற்காக சச்சின் தெண்டுல்கர், அபினவ் பிந்த்ரா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரிடம் தூதுவர்களாக இருக்குமாறு ஐஓஏ வேண்டுகோள் விடுத்தது. ரஹ்மானும் இந்த இந்த பதவி தனக்கு பெருமை அளிப்பதாக கூறி வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close