லெஸ்டர் சிட்டியின் ஜேமி வார்டி பர்மியர் லீகின் சிறந்த வீரர்!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
2016 இங்கிலீஷ் பர்மியர் லீக் கோப்பையை வென்றுள்ள லெஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் ஜேமீ வார்டி இந்த சீசனின் சிறந்த பர்மியர் லீக் வீரராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். அதிக பண பலம் வாய்ந்த அணிகளுக்கு மத்தியில் சிறிய அணியான லெஸ்டர் கோப்பையை வென்றது கால்பந்து சரித்திரத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த அணி கோப்பையை வெல்ல 24 கோல்கள் அடித்து முக்கிய பங்கு வகித்த வார்டி, தொடர்ந்து 11 லீக் போட்டிகளில் கோல் அடித்த சாதனையையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close