ஐ.சி.சி. கமிட்டியில் மீண்டும் கும்ப்ளே, புதுவரவு டிராவிட்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் பல்வேறு பதவிகளின் பதவிக்காலம் முடிய, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு, ஐ.சி.சி. சேர்மன் பதவியில் தொடர்வார். புதுவரவுகள் ராகுல் திராவிட், இலங்கையின் ஜெயவர்தனே கமிட்டியில் இடம் பிடித்தனர். இவர்களது பதவிகாலம் 3 ஆண்டுகளாகும். திராவிட் 19 வயதிற்கு உற்பட்டோருக்கான இந்திய அணி, மற்றும் IPL கொல்கத்தா டார் டெவில்ஸ் அணியின் பயிர்ச்சியாளர் என்பது குறிப்பிடத் தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close