IPL வரலாற்றில் பெங்களூர் அணியின் மகத்தான சாதனை

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
குஜராத் vs பெங்களூர் அணிகளின் மோதலில், முதலில் பேட் செய்த பெங்களூர் 248 ரன்களை விளாசியது (கோஹ்லி 109, டி வில்லியர்ஸ் 129, அவுட் இல்லை). இரட்டை சதமும், இமாலய ஸ்கோரும் இடைஞ்சல் செய்ய 18.4 ஓவர்களில் 104 ரன்களுடன் குஜராத் சுருண்டது. இது IPL வரலாற்றில் பெங்களூர் அணியின் 263க்கு (Vs புனே) அடுத்து அதிகமான ஸ்கோர் ஆகும். கோஹ்லி ஒரே அணிக்கு எதிராக 2 முறை ஒரு IPL தொடரில் சதமடித்தும், டி வில்லியர்ஸ் ஒரே மட்சில்12 சிக்ஸர்களுடனும் புதிய சாதனைகளை படைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close