பெண்ணை பெற்றார் பிரியங்கா, படு குஷியில் சுரேஷ் ரெய்னா

  madhan   | Last Modified : 15 May, 2016 09:03 am
நீண்ட நாள் தோழி பிரியங்கா சவுத்திரியை கடந்த ஏப்ரலில் திருமணம் செய்தார் ரெய்னா. 15 ரன்கள் கடந்தால் IPL லில் 4000 ரன்களை கடந்த முதல் வீரராவார் ரெய்னா, ஆனால் மனைவி நெதர்லாந்தில் நிறை மாதமாய் இருப்பதால், 9 வருடங்களில் முதல் முறையாக IPL போட்டியை தவற விட்டு அவருடன் இருக்கிறார். தம்பதியருக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்திருக்கிறது, பிறந்தவுடன் ஷ்ரெயான்ஷி என்று அழகாய் பெயரும் சூட்டி விட்டார். மகள் பிறந்த உடன் தான் சாதனை வாய்க்கும் என எழுதி யிருக்கிறதோ என்னவோ!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close