ஸ்பேனிஷ் கால்பந்து லீகை வென்றது பார்சிலோனா!

  shriram   | Last Modified : 16 May, 2016 02:10 am
ஸ்பெயின் நாடு லா லிகா கால்பந்து லீகை பார்சிலோன அணி வென்றது. ரியல் மாட்ரிட் அணியை விட ஒரு புள்ளி அதிகம் பெற்று கோப்பையை கடைசி நாளில் கைப்பற்றியது பார்சிலோனா. அதிக கோல்கள்(40) அடித்த வீரர் விருதை பெற்ற லூயிஸ் சுவாரெஸ் கிரனடாவுக்கு எதிராக ஹட் ட்ரிக் கோல்கள் அடித்து கோப்பையை வெல்ல உதவினார். மெஸ்ஸி, நெய்மார், சுவாரெஸ் ஆகிய மூவரையும் கொண்ட பார்சிலோனா அணி கடந்த 8 ஆண்டுகளிலேயே ஆறு முறை லிகை வென்று சாதனை செய்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close