இத்தாலி சர்வதேச டென்னிஸ் : ஆண்டி மர்ரே சாம்பியன்

  mayuran   | Last Modified : 17 May, 2016 12:11 pm
இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச ரோம் ஓபன் டென்னிஸ் தொடரில் இங்கிலாந்தை சேர்ந்த ஆண்டி மர்ரே இத்தாலியில் முதல் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் செர்பியாவை சேர்ந்த நம்பர் 1 வீரர் நோவாக் ஜோக்கொவிச்-உடன் மோதிய மர்ரே 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். கிளே கோர்ட் போட்டிகளில் ஜோக்கொவிச்சுடன் 5 முறை மோதியதில், மர்ரே முதல் முறையாக வென்றுள்ளார். தனது பிறந்த நாள் பரிசாக அவருக்கே அவர் கொடுத்த பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close