முன்னாள் கிரிகெட் வீரர் தீபக் ஷோதன் மரணம்

  shriram   | Last Modified : 17 May, 2016 11:59 am
அகமதாபாத்தைச் சேர்ந்த 87 வயதான முன்னாள் கிரிகெட் வீரர் தீபக் ஷோதன், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் காலமானார். இவர் 1952-53-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், விளையாடி முதல் போட்டியிலேயே அவுட் ஆகாமல் 110 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் மிக வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close