கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் அசத்தியது பெங்களூரு

  shriram   | Last Modified : 17 May, 2016 02:08 pm
பெங்களூர் அணி கொல்கத்தாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடந்த 5 ஆட்டங்களில் 4-வது வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தாவில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. 184 என்ற வெற்றி இலக்கோடு ஆடிய பெங்களூர் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. கோலி(75) - டி வில்லியர்ஸ்(59) ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து மீண்டும் அசத்தியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close