மல்யுத்த சங்கத்துடன் போரில் ஒலிம்பிக் வீரர் சுஷில்

  shriram   | Last Modified : 17 May, 2016 08:09 pm
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில், இந்திய மல்யுத்த அணியின் 74 கிலோ எடைப்பிரிவில் 2 முறை பதக்கம் வென்ற சுஷில்குமாருக்கு பதிலாக சென்ற வருடம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நார்சிங் யாதவை சேர்க்க இந்திய மல்யுத்த சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையில் போட்டி வைத்து முடிவெடுக்க வேண்டுமென்று சுஷில் குமார் போராடி வருகிறார். இந்த விவகாரத்தில் தலையிடப் போவதில்லை என்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் மறுத்துவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close