டெல்லி அணியுடனான போட்டியில் டி/எல் முறையில் புனே வெற்றி

  shriram   | Last Modified : 18 May, 2016 03:23 pm
இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் டாஸ் வென்ற புனே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை குவித்தது. 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்க புனே அணி 11 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 76 ரன்கள் ஏடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. இதனையடுத்து மீண்டும் மழை தொடர்ந்து பெய்ததையடுத்து டி/எல் முறைப்படி போட்டியில் புனே வென்றதாக அறிவிக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close