ஜோகோவிச், மெஸ்ஸியை முந்தி உலகளவில் சாதனை படைத்த கோலி

  gobinath   | Last Modified : 27 May, 2016 12:47 pm
ஸ்போர்ட்ஸ் ப்ரோ என்ற விளையாட்டு பத்திரிக்கை நடத்திய ஆய்வில் உலகளவில் விளம்பரப் படுத்துவதில் முன்னனி விளையாட்டு வீரராக இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி தேர்வாகியுள்ளார். இந்த ஆய்வில், என்பிஏ கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஸ்டீபன் கர்ரி முதலிடத்திலும், பிரஞ்ச் நாட்டு கால்பந்து வீரர் பால் போக்பா 2ஆவது இடத்திலும், விராட் கோலி 3ஆவது இடத்திலும் உள்ளனர். ’நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 23வது இடத்தையும், நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி 27வது இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close