மான்செஸ்டர் யுனைடெட் மேனேஜருக்கு ஏற்பட்ட சோகம்

  நந்தினி   | Last Modified : 23 Jul, 2016 01:34 pm
கிளப் அணியின் தலைசிறந்த மேனேஜர்களில் ஒருவரான ஜோஸே மொரினோ, கடந்த ஆண்டு தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த செல்சி அணியில் இருந்து வெளியேறினார். அதன்பின் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் மேனேஜராக பொறுப்பேற்றார். இவரது தலைமையில் மான்செஸ்டர் அணி சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பையின் முதல் போட்டியில் போருஸ்ஸியா டார்ட்மண்ட் அணியை எதிர்கொண்டு 1-4 என தோல்வியடைந்தது. முதல் போட்டியிலேயே மொரினோ தோல்வியை சந்தித்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close