ஐசிசியில் 105-வது உறுப்பினராக சேர்ந்த அமெரிக்கா!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 10:50 am
usa-cricket-becomes-icc-s-105th-member

தங்களது கவுன்சிலின் 105 -வது உறுப்பினராக அமெரிக்கா இணைந்துள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

ஐசிசி விதிமுறைகளின்படி 93வது இணை உறுப்பினராக இணைவதற்காக, அமெரிக்க கிரிக்கெட் அணி கடந்தாண்டு விண்ணப்பித்தது. அதனை ஐசிசி உறுப்பினர்கள் கடந்தாண்டு இறுதியில் ஏற்றுக்கொண்டனர். 

இந்நிலையில் 105 -வது உறுப்பினராக அமெரிக்காவை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐசிசி தற்போது அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிதிக்கொள்கையின்கீழ் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளவும், அமெரிக்க கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. அத்துடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் தகுதி பெற்றுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close