ஹர்திக் பாண்ட்யா, ராகுல் விளையாட தடை?

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 03:00 pm
suspension-till-further-action-for-hardik-pandya-kl-rahul

பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் விளையாட தடை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் அமைத்த நிர்வாக குழுவில் இருக்கும் டியான எடுல்ஜி இதனை பரிந்துரை செய்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்கும் வரை அவர்கள் விளையாட கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close