வில்வித்தையில் தென்கொரிய வீரர் உலக சாதனை

Last Modified : 01 Jan, 1970 05:30 am
அதிகாரப்பூர்வ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னே உலக சாதனை புரிந்து அசத்தியுள்ளார் தென்கொரிய வீரர் ஒருவர். வில்வித்தை வீரர்களுக்கு நடத்தப் பட்ட தரவரிசைப் போட்டியில் பங்கேற்ற தென்கொரிய வீரர் கிம் வூ ஜின் 72 முறை அம்பு எய்து 700 புள்ளிகள் பெற்றார். இதற்கு முன்பு 699 புள்ளிகள் பெற்றிருந்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்து உள்ளார் கிம் வூ ஜின். முந்தைய உலக சாதனையை புரிந்ததும் மற்றொரு தென்கொரிய வீரரான இம் டாங் ஹ்யுன் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close