பீட்டர்சன் சாதனையை முறியடித்த குக்

  நந்தினி   | Last Modified : 06 Aug, 2016 04:04 pm
இங்கிலாந்து - பாகி்ஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் அலைஸ்டர் குக் 24 ரன்கள் எடுத்திருக்கும் போது 13780 ரன்களை கடந்து, அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். குக் 2006 முதல் தற்போது வரை 228 போட்டிகளில் 333 இன்னிங்சில் விளையாடி இந்த ரன்னை எடுத்து கெவின் பீட்டர்சன் சாதனையை முறியடித்துள்ளார். பீட்டர்சன் 2004 முதல் 2014 வரை 275 போட்டிகளில் 340 இன்னிங்சில் விளையாடி 13779 ரன்கள் குவித்தது தான் அதிகபட்சமாக இருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close