குத்துச்சண்டை வீரர்களுக்கு கடினமாக அமைந்த அட்டவணை

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை அணியில் ஷிவ தபா (56 கிலோ), மனோஜ்குமார் (64 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 'பை' வாய்ப்பு மூலம் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட இருந்தாலும் போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது. ஷிவ தபா, லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான கியூபா வீரர் ரோபிஸி ரமிரேசுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். ஆசிய விளையாட்டு சாம்பியனான விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் சார்லஸ் கான்வெல்லை உடனும் மனோஜ்குமார், லிதுவேனியா வீரர் எவல்டாஸ் பெட்ராவ்ஸ்காசுடன் மோதுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close