1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் கடைசியாக இந்தியா தங்கம் வென்றபின் பின் 36 ஆண்டுகளில் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று இரவு 7.30க்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை சந்திக்கிறது. ஸ்ரீஜேஷ் தலைமயிலான வலுவான இந்திய அணி உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை ஏற்கனவே தோற்கடித் துள்ளது. ஆசியா மற்றும் காமன்வெல்த் போட்டிகளிலும் இந்த அணி பதக்கம் வென்றுள்ளதால் இந்த முறை பதக்கக் கனவு நிறைவேறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.