ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து இலங்கை 2-0 என முன்னிலை

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 281 ரன்கள் மற்றும் ஆஸ்திரேலியா 106 ரன்கள் எடுத்து. 2-வது இன்னிங்ஸில் இலங்கை அணி 237 ரன்கள் குவித்ததால், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 413 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருந்தது. இன்று நடந்த 3-வது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 183 ரன்கள் எடுக்க, இலங்கை அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close