போபண்ணாவுடன் தங்க மறுத்தாரா பயஸ்?

  நந்தினி   | Last Modified : 06 Aug, 2016 05:36 pm
ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரோகன் போபண்ணா ஜோடி விளையாடுகிறது. முதலில் லியாண்டருடன் ஜோடி சேர போபண்ணா விரும்பாததால், ஒலிம்பிக் கிராமத்தில் ஒரே அறையில் அவருடன் லியாண்டர் பயஸ் தங்க மறுத்ததாக செய்திகள் வெளியானது. இதை திட்டவட்டமாக மறுத்துள்ள பெயஸ், "போபண்ணாவுடன் நான் தங்க மறுத்ததாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் இப்படிப்பட்ட தகவலால் வருத்தமடைந்தேன்" என கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close