சாதனை வீரர்களுக்கு ஒரு கோடி மதிப்புள்ள சொகுசு கார்!

  shriram   | Last Modified : 06 Aug, 2016 04:03 pm
இங்கிலாந்து ப்ரீமியர் லீக் சாம்பியன் பட்டம் வென்ற லெஸ்டர் சிட்டி அணியின் உரிமையாளர், தங்கள் வீரர்களுக்கு BMW i8 என்ற லேட்டஸ்ட் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். யாருமே எதிர்பாராத கத்துக்குட்டி அணியான லெஸ்டர் பெரிய ஜாம்பவான்களை வீழ்த்தியதை பலரும் கால்பந்து ஆட்டத்தின் சரித்திரத்திலேயே சிறந்த சாதனையாக கருதுகின்றனர். மற்ற பெரிய அணிகளை விட குறைந்த பட்ஜெட்டையே கொண்டிருந்தாலும் 19 வீரர்களுக்கு தலா 1 கோடி மதிப்புள்ள i8 கார்களை லெஸ்டர் வழங்கியுள்ளது அனைவரையும் ஆச்சிரியப் படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close