தங்கம் வென்றால் ரூபாய் ஒரு கோடி! ரயில்வே அறிவிப்பு

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரியோ ஒலிம்பிக்ஸில் இந்திய ரயில்வேயை சேர்ந்த 36 வீரர்கள் பங்கு பெறுகின்றனர். தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூபாய் 1 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுவோருக்கு ரூபாய் 75 லட்சமும், வெண்கலப் பதக்கம் வெல்வோருக்கு ரூபாய் 50 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். இது தவிர முதல் 8 இடங்களுக்குள் வரும் ரயில்வே வீரர்களுக்கு ரூபாய் 30 லட்சமும், வெற்றி பெறும் வீரர்களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close