ஒலிம்பிக் ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரியோ டீ ஜெனிராவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் ஹாக்கி பிரிவின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 'பி' பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில், இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இந்தியா சார்பில் ரூபிந்தர் பால் சிங் 2 கோல்களும், ரகுநாத் ஒரு கோலும் அடித்தனர். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளை இந்திய ஹாக்கி அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close