ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் தகுதி

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்துராய் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்றில் 96, 96, 98, 96, 96, 98 என்ற கணக்கில் ஸ்கோர் செய்து 6-வது இடம் பிடித்துள்ளார் ஜித்துராய்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close