ஒலிம்பிக் : பெண்கள் நீச்சலில் ஹங்கேரிக்கு தங்கம்

  arun   | Last Modified : 07 Aug, 2016 09:52 am
பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடக்கும் 31-வது ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான நீச்சல் பிரிவில், ஹங்கேரி தங்கம் வென்றுள்ளது. பெண்களுக்கான 400 மீட்டர் நீச்சல் போட்டியில் ஹங்கேரியின் கதின்கா ஹோஸ்ஜூ வெற்றி பெற்றுள்ளார். இவர் தங்கப் பதக்கம் வென்றதுடன், மிகக் குறுகிய நேரத்தில் (4 நிமிடம் 26.36 விநாடிகள்) இலக்கை அடைந்தவர் என்ற புதிய உலக சாதனையையும் நிகழ்த்தி உள்ளார். இவர் ஒலிம்பிக்கின் நீச்சல் தனிப்பிரிவில் தங்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close