ஒலிம்பிக் : சானியா, மீராபாய் சானு தோல்வி

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஒலிம்பிக்கில் பெண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு போட்டியில் சானியா-பிராத்தனா ஜோடி, சீனாவின் ஷூகாய் பெங்-ஷூகாய் ஷங் ஜோடியிடம் 6-7,7-5, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. மேலும், 48 கிலோ வெயிட் பெண்கள் பிரிவில் போட்டியிட்ட இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தோல்வியடைந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close