கம்யூனிட்டி ஷீல்ட் கோப்பையை வென்றது மான்செஸ்டர் யுனைட்டட்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
லெஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி கம்யூனிட்டி ஷீல்ட் கோப்பையை வென்றது மான்செஸ்டர் யுனைட்டட். வருடா வருடம் லீக் வென்ற அணி, எப்.ஏ கோப்பை வென்ற அணியுடன் மோதும் இந்த போட்டி லண்டனின் வெம்ப்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் யுனைட்டட் அணியின் லிங்கார்ட் சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால் 52வது நிமிடத்தில் லெஸ்டர் அணியின் நட்சத்திர வீரர் ஜேமி வார்டி கோல் அடித்து சமன் செய்தார். பின்னர் யுனைட்டட் அணியில் புதிதாய் சேர்ந்துள்ள இப்ராஹிமோவிச் 83வது நிமிடத்தில் கோல் அடிக்க, யுனைட்டட் கோப்பையை வென்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close