ஒலிம்பிக்ஸ்: வெளியேறியது இந்திய வில்வித்தை அணி

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவின் வில்வித்தை அணி 23-25 என்ற கணக்கில் ரஷ்யாவிடம் தோற்று ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியது. நேற்று நடந்த காலிறுதியில் முதல் இரண்டு செட்களில் 4-4 என சமமாக இருந்த இந்திய வீரர்கள் பின்னர் பெரிதாக சோபிக்கவில்லை. லைஷ்ரம் தேவி மட்டும் நம் வீரர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பல முறை இலக்கை அடைந்தார். ரஷ்யாவின் க்சேனியா பெரோவா திறம்பட செயல்பட்டு தன் அணி வெல்ல வழி வகுத்தார். உலக சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்ய அணி அரையிறுதியில் இத்தாலியுடன் மோதுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close