வில்லியம்ஸ் சகோதரிகளின் ஒலிம்பிக்ஸ் கனவு பறிபோனது

Last Modified : 01 Jan, 1970 05:30 am
பிரேசிலில் நடை பெற்று வரும் ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர்க்கான பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகள் தோல்வி அடைந்தனர். நேற்று நடைபெற்ற இப்போட்டியில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரிக்கோவா , லூசி சபரோவா இணையை எதிர்த்து ஆடியது. இதில் செக் குடியரசு அணி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஜோடியை தோற்கடித்தது. இப்போட்டியில் தோற்றதன் மூலம் வில்லியம்ஸ் சகோதரிகளின் ஒலிம்பிக்ஸ் கனவு முடிவிற்கு வந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close