ஒலிம்பிக்ஸ் : தங்கம் வென்று பிரிட்டனின் ஆடம் பிட்டி புதிய உலக சாதனை

Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரியோ டீ ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸில் ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் பிரிட்டனின் ஆடம் பிட்டி தங்க பதக்கத்தை பெற்றார். ஆண்களுக்கான 100 மீட்டர் பிரேஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் பங்கேற்ற ஆடம் 57.13 நொடிகளில் 100 மீட்டர் தூரத்தைக் கடந்து முதலிடத்தை பிடித்தார். மேலும் முந்தைய உலக சாதனையான 57.55 வினாடி நேரத்தை முறியடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார். முந்தைய உலக சாதனையை நேற்று நடைபெற்ற தகுதி சுற்றில் ஆடம் புரிந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close