ரியோ பாராலிம்பிக் போட்டி: ரஷ்யாவுக்கு தடை

  நந்தினி   | Last Modified : 08 Aug, 2016 04:13 pm
தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் மாற்று திறனாளி வீரர்களுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. தற்போது இந்த போட்டியில் பங்கேற்க ஒட்டு மொத்த ரஷ்ய தடகள அணிக்கு சர்வதேச சம்மேளனம் தடை விதித்துள்ளது. ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்களின் ஊக்கமருந்து சர்ச்சை காரணமாக தான் இந்த முடிவாம். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்க மறுத்தாலும், அந்தந்த விளையாட்டு அமைப்புகளே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்தது குறிப்பிட தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close