தங்க வேட்டை நாயகனுக்கு மேலும் ஒரு தங்கம்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அமெரிக்காவின் தங்க வேட்டை நாயகனான நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸுக்கு, ஒலிம்பிக்கில் அதிக தங்கம்(18), பதக்கம்(22) வென்ற வீரர் என்ற பெருமை உண்டு. இன்று நடந்த ஒலிம்பிக் போட்டியில், 4*100 மீட்டர் தொடர் நீச்சல் பந்தயத்தில் அமெரிக்க அணி தங்கம் வென்றது. 4 பேர் கொண்ட அந்த அணியில் பெல்ப்ஸும் இடம் பெற்றிருந்தார். அமெரிக்க அணி பந்தய தூரத்தை 30 நிமிடம் 09.02 வினாடியில் கடந்தது. 31 வயதான பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 23 பதக்கம் பெற்றுள்ளார். 19 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்று முத்திரை பதித்து இருக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close