ஒலிம்பிக்ஸ்: கண்ணீருடன் வெளியேறிய நம்பர் ஒன் வீரர்

  நந்தினி   | Last Modified : 08 Aug, 2016 06:01 pm
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) - டெல்போட்ரோ (அர்ஜென்டினா) மோதினர். போட்டியில் ஜோகோவிச் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்போட்ரோ 7-6 (7-4) 7-6 (7-2) என்ற செட்கணக்கில் அவரை வீழ்த்தினார். இதனால் மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த ஜோகோவிச் கண்ணீருடன் அரங்கை விட்டு வெளியேறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close