கரீபியன் பிரீமியர் லீக்: 2-வது முறையாக சாம்பியன் ஆனது ஜமைக்கா

  நந்தினி   | Last Modified : 08 Aug, 2016 08:39 pm
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. அதில் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும், எம்ரிட் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது தல்லாவாஸ் அணி. அதன்படி களமிறங்கிய கயானா 16.1 ஓவரில் 93 ரன்கள் எடுப்பதற்குள் அணைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் களத்தில் குதித்த ஜமைக்கா 12.5 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்று, பிரீமியர் லீக் தொடரை 2-வது முறையாக கைப்பற்றியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close