ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள்!

  நந்தினி   | Last Modified : 09 Aug, 2016 11:52 am
ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி விவரங்கள்: மாலை 5 மணிக்கு ஆண்களுக்கான 'சிங்கிள் ஸ்கல்' துடுப்பு படகு போட்டியின் கால் இறுதி சுற்று நடைபெறுகிறது. ஆண்களுக்கான ஹாக்கி லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி அர்ஜென்டினாவுடன் 7.30 மணிக்கு மோதுகிறது. இரவு 8.06-க்கு வில்வித்தை போட்டி மற்றும் பெண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்று மாலை 5.30க்கும், இறுதி சுற்று நள்ளிரவு 12.25க்கும் நடைபெற உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close