ஒலிம்பிக்ஸ் ஹாக்கி: ஜெர்மனியிடம் இந்தியா தோல்வி!

  shriram   | Last Modified : 09 Aug, 2016 11:58 am
இந்தியா தனது 2வது ஆட்டத்தில் உலக சாம்பியன் ஜெர்மனியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. நேற்று நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் கடைசி நிமிடங்கள் வரை 1-1 என்று சமநிலையில் இருந்த போட்டியை, கடைசி நிமிடங்களில் ஜெர்மனி அதிக நெருக்கடி கொடுத்து வெற்றிகரமாக ஒரு கோல் போட்டு வென்றது. ஒலிம்பிக் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு முன்னால் (அட்லாண்டா ) ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா. அதன் பிறகு தொடர்ந்து ஜெர்மனியிடம் தோல்வியையே சந்தித்து வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close