பாலியில் புகார் சர்ச்சையில் நமீபியாவின் நட்சத்திர வீரர்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கு பெற்றுள்ள நமீபிய வீரர் பாலியில் புகாரின் பேரில் கைது செய்யப் பட்டுள்ளார். துப்பரவு பணியில் ஈடுபட்ட பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக நமீபியாவின் ஜோனாஸ் ஜூனியாஸ் (22) கைது செய்யப்பட்டு உள்ளார். இதுபோன்ற புகாரில் ஏற்கனவே மொராக்கோ குத்துச்சண்டை வீரர் சாதா ஹாசன் கைதாகினது குறிப்பிடத் தக்கது. தொடக்க விழாவில் நமீபிய அணிக்கு ஜோனாஸ் ஜூனியாஸ் தலைமை வகித்ததால், இந்த சம்பவம் அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி யுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close