வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டனாக பிராத்வைட் நியமனம்

  நந்தினி   | Last Modified : 09 Aug, 2016 06:47 pm
சுமார் 6 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு கேப்டனாக பல சாதனைகளை புரிந்த ஆல் ரவுண்டர் டேரன் சமி, சில தினங்களுக்கு முன் வெ.இ. கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு கொடுத்த நெருக்கடியால், தான் இனிமேல் கேப்டனாக இருக்கப் போவதில்லை என்று அறிவித்தார். இந்த நிலையில் இந்தியாவுடனான 2 டி20 போட்டிக்கான அட்டவணையில் இருந்து டேரன் சமி நீக்கப் பட்டுள்ளார். சமிக்கு பதில் கார்லோஸ் பிராத்வெயிட் கேப்டனாக நியமிக்கப் பட்டிருக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close