இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு அபராதம்

  நந்தினி   | Last Modified : 09 Aug, 2016 06:58 pm
குஜராத் மாநில சரணாலயத்துக்கு கடந்த ஜூன் 14-ல் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, சிங்கங்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட சம்பவம் குறித்து ஜுனாகத் பகுதி வனத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், ஜடேஜாவுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டு, அதை அவர் செலுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜடேஜா சார்பாக அவரது மாமனார் அபராதத் தொகையை கட்டியதாக, வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close