இனி துப்பாக்கியை தொட மாட்டேன் - அபினவ் பிந்த்ரா

  நந்தினி   | Last Modified : 09 Aug, 2016 06:28 pm
ரியோ ஒலிம்பிக்கில் நேற்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் அபினவ் பிந்த்ரா நான்காவது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அபினவ் அறிவித்துள்ளார். "இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் என்னுடைய திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்தினேன். இருந்தாலும் பதக்கத்தை இழந்தது சற்று வருத்தமளிக்கிறது. இனி கண்டிப்பாக எனது வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கில் கூட துப்பாக்கியை தொட மாட்டேன்" என்றார் அபினவ்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close