ஒலிம்பிக் ஹாக்கி: அர்ஜெண்டினாவை வென்றது இந்தியா

  arun   | Last Modified : 09 Aug, 2016 11:40 pm
ரியோ ஒலிம்பிக் போட்டியில், இன்று நடந்த ஆண்கள் ஹாக்கி லீக் ஆட்டம் ஒன்றில் உலகத் தர வரிசையில் 5–வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, அர்ஜெண்டினா அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் கோல் அடித்து ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. அதைத்தொடந்து ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தியது. இதில், இந்திய அணி வீரர்களான கோத்தாஜித் சிங், சிங்கல்சேனா ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close