ரியோ ஒலிம்பிக்: ஹீனா சித்து வெளியேற்றம்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பிரேசிலில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதி சுற்று நடைபெற்றது. இதில், 286 புள்ளிகள் பெற்று 15வது இடத்துக்கு ஹீனா சித்து தள்ளப்பட்டார். இதன் மூலம் ஹீனா சித்து போட்டியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close