ஒலிம்பிக்கில் 20 ஆவது தங்கத்தை தனதாக்கிக் கொண்டார் பெல்ப்ஸ்

  gobinath   | Last Modified : 10 Aug, 2016 07:44 am
பிரேசிலில் நடந்து வரும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். பந்தய தூரத்தை 1 நிமிடம் 53:36 நொடிகளில் பெல்ப்ஸ் கடந்து முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை பிடித்த ஜப்பானை சேர்ந்த நீச்சல் வீரர் மசட்டோ சகாய் பந்தய தூரத்தை 1 நிமிடம் 53:40 நொடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close