ரியோவில் பத்திரிக்கையாளர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல்

  gobinath   | Last Modified : 10 Aug, 2016 09:27 am
பெண்கள் கூடைப்பந்து ஒலிம்பிக் போட்டியை பார்க்க வந்த சர்வதேச பத்திரிக்கையாளர்கள், போட்டி முடிந்ததும், அங்கிருந்து பேருந்து மூலம் ரியோ ஒலிம்பிக் பூங்காவுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற பஸ் மீது யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.பஸ்ஸின் கண்ணாட்டிகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதால், சில பத்திரிக்கையாளர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து பிரேசில் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close